Monday, April 20, 2009

அன்று வந்தது..

மிக ஆவலுடன் எதிர்பார்த்த சந்திப்பு NRIக்களுக்கு ஆறிய அவலாக முடிந்து விட்டது, எனினும் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். வீடியோ கான்ஃபெரன்ஸ் சதிசெய்துவிட்டது. அவ்வப்போது வந்த சில சத்தங்களோடு சரி வேறு ஒன்றும் பேச முடியாது போனது வருத்தமே.

மெனக்கெட்டு வெளியூரிலிருந்து இதற்காக வந்தவர்களை பாரட்டத்தான் வேண்டும்.


காமிரா அணிவகுப்பு முடிந்த பின் சங்கீதாவில் சாப்பாடு, பின்பு என்ன நடந்தது? ஒரு புகைப்பட பதிவு போட்டால் நல்லது.

1 comment:

தாமு said...

ஆறிய அவலாக இருந்தாலும் எங்களுக்கு பாலில் ஊறிய சுவையான அவலாக இருந்தது.

நானும் புகைப்படத்திற்காக காத்திருக்கிறேன் ( முதல் நாளே charger போட்டு எடுத்து வைத்த கேமரா மறுநாள் குமாரை பார்த்தவுடன் மறந்து விட்டது )