கண்டிப்பாக கடம் இருக்கிறது key booard drum beat இருக்கிறது .main instrument மூன்று அனுமானம் Mandolin, Bul bul taara, Sarodh . ஆனால் Mandolin decible is more , Bulbul thaara வில் இந்த நுணுக்கம் வராது , அது sarodh என்பது தான் என் கணிப்பு.
தாமு பிரமாதம் கல்க்கிட்டே போ..தாளத்துக்கு keyboard சரி. ஆனால் இதில் கடம், மாண்டலின், புல்-புல்தாரா, சரோட் போன்ற வாத்தியங்களின் ஒலி வடிவங்களும் உள்ளது உண்மைதான் ஆனால் இந்த வாத்தியங்கள் எதுவுமில்லை.
பார்ப்போம் வரும் திங்களன்று பதிலிடுகிறேன். அதுவரை வேறு யாராவது கண்டுபிடிக்கிறார்களா பார்போம்.
யாரும் கண்டுபிடிக்கவில்லை, திங்கட்கிழமையும் ஆகிவிட்டதால், பதில் இங்கு. இது ஒரு 21ம் நூற்றாண்டு வாத்தியம் பெயர் ”ஹாங்” அல்லது ”ஹங்”. இது ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ரோஹ்னர் மற்றும் சபீனா ஷாரர் என்பவர்களால். மேலும் தவலுக்கு விக்கி மற்றும் இங்கே க்ளிக்கவும்.
6 comments:
நான் கண்டு பிடிச்சுட்டேன். இது ஒரு ஆப்ரிக்க இசைக் கருவி. அதோட பேரு, இரு யோசிச்சு சொல்ரேன்.
நிறைய ஏப்ரல் 1 ஐ தாண்டி வந்தாச்சு.
இதுல ஏபரல் 1 சமாச்சாரம் எதுவுமில்லை..

Post a Comment