”அட இதுதான் லேப்டாப்பா? ஆனா ஏன் மேசை மேல இருக்கு? ”
”ஹையா மதுரலேயும் இப்ப போத்தீஸ் வந்துடுச்சு”
”Twenty20 ல ஈndia ஏன் தோல்வி அடைந்ததுன்னு நான் சொல்றேன் ... we need players like Samuel to be included”
தல: ”இல்லங்க இது சும்மா நாங்க ஃப்ரெண்ட்ஸ் மீட்டிங்தான் கிரிகெட் பெட்டிங் எல்லாம் இல்லீங்க”
சத்யா: “எல்லாரும் அமைதியா இருங்கப்பா. தல பேசிட்டு இருக்காருல்ல. தினத்தந்தி, மாலை மலர்லேருந்து ரிப்போர்ட்டர்ஸ் வராங்க. போட்டோ கண்டிப்பா உண்டு”
”போஜா என்னையா வச்சு ஒன்ணும் comedy கீமடி பண்ணலையே ”
”ச்சே இந்த பசங்க எல்லாரும் 10th class படிக்கிற மாதிரி இருகாங்க ... நம்ம எல்லாரும் 10th class எடுக்குற மாதிரி ஆயிட்டோம்”
”நா என்ன சொல்றேன்னா விஜய் மனச மாத்தரதுக்குள்ள அவர வெச்சு கட்சி ஆரம்பிச்சுடனும்”
Finally got around to post some of the snaps taken ...
 
 
10 comments:
Good photos... How are the kids?.Hope you settled by now in Podhigai.
nice snaps.
இப்பவும் காட்டுல புலி (நிஜ புலி) தேடி போறயா? பார்த்து. ஜாக்கிரதை.கவனமாக போ.
புகைப்படங்கள் அருமை ஸ்ரீ. ஒவ்வொன்றும் பல விஷயங்கள் சொல்கின்றன?
ஒவ்வொரு படத்துக்கும் ஏற்ற மாதிரி ஒரு கமெண்ட் எழுதினா என்ன? மக்களே அவரவருக்கு தோண்றும் வாசகங்களை எனக்கு அனுப்புங்க சிறந்த வற்றை தொகுத்து இங்கு பதியலாம்.
உதாரணத்துக்கு:
முதல் படத்துக்கு கீழே பார்க்கவும்.
அட இதுதான் லேப்டாப்பா? ஆனா ஏன் மேசை மேல இருக்கு?
கலக்கல் கமெண்ட்ஸ்
Comment for 4th snap
எல்லாரும் அமைதியா இருங்கப்பா. தல பேசிட்டு இருக்காருல்ல. தினத்தந்தி, மாலை மலர்லேருந்து ரிப்போர்ட்டர்ஸ் வராங்க. போட்டோ கண்டிப்பா உண்டு.
3rd photo
Twenty20 ல india ஏன் தோல்வி அடைந்ததுன்னு நான் சொல்றேன் ... we need players like Samuel to be included
5th photo
Spurgeon என்னையா வச்சு ஒன்ணும் comedy கீமடி பண்ணலையே
6th photo
ச்சே இந்த பசங்க எல்லாரும் 10th class படிக்கிற மாதிரி இருகாங்க ... நம்ம எல்லாரும் 10th class எடுக்குற மாதிரி ஆயிட்டோம்
லெச்சு,
//ச்சே இந்த பசங்க எல்லாரும் 10th class படிக்கிற மாதிரி இருகாங்க ... நம்ம எல்லாரும் 10th class எடுக்குற மாதிரி ஆயிட்டோம்//
உங்க போட்டோவெல்லாம் போட்டதுக்கு அப்புறம் கூட என்ன ஒரு தன்னம்பிக்கையான கமெண்ட். வாழ்க வளமுடன்
தல கலக்கல் கமெண்ட்ஸ். சேத்துட்டேன்.
லெச்சு,
உண்மைதான். எல்லாரும் பத்தாங் க்ளாஸ் பசங்களாகவே இருக்கீங்க. கொஞ்சம் வளருங்கப்பா.
Post a Comment