வணக்கம் நண்பர்களே
12th set meeting was not held in school pa. Originalஆ school தான் plan, but the venue got changed to Chennai later.  இந்த meet was arranged by Vinodh (of second group) in GRT Hotel, T.Nagar, Chennai.
Attendance விபரம்:
Vinodh, Ramesh, Mohankumar, Thennarasu, Dinakar, Srikumar, Balakrishnan மற்றும் நான் (Lakshmanan).
Asha, Deivanai, Rema, T.K.S.Lakshmi, Mahalakshmi (மாலி என்றால் தெரியும்), sankari.
Attendanceல் பாலகிருஷ்ணனையும் என்னையும் தவிர மற்றவர்கள் அனைவரும் Second Group மாணவர்கள்.
11.30 மணிக்கு இறை வணக்கம் இல்லாமல் meet ஆரம்பித்தது. முதலில் Rajesh Kannan (second group மாணவன்) மற்றும் விநாயக சுந்தரியின் கணவர் மகாலிங்கம் ஆகியோர் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌனம் காக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொருவராக அவர்களுடைய 'School க்கு பின் 25 வருடம்'  பற்றி சுருக்கமாக கூறினர். Mohankumar, (சிறிது emotional ஆகி) தான் பள்ளி நாட்களில் எவர் மனதையும் புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுமாறு கூறினான்.
மதிய உணவு 1.30 மணிக்கு ஆரம்பித்து மூன்று மணி வரை சென்றது. அதன் பின் மேலும் பள்ளி நாட்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதிரி சந்திப்புகள் வருடா வருடம் நடைபெற வேண்டும் என்றும், மேலும் ஏதேனும் நற்காரியங்கள் செய்யலாம் என்றும் பேசப்பட்டது.
Deivanai gave Vivekanandar படம் and Thennarasu gave பஞ்சாமிர்தம் as souvenirs to everyone
மாலையில் மற்றொரு விருந்தும் இருந்தது Cosmopolitan Clubல். எந்த விருந்து என்று நான் சொல்ல தேவை இல்லை.
இந்த நாள் மொத்த செலவும் Vinodh ஏற்றுகொண்டான். அவன் இதை பற்றி பெரிது படுத்தவில்லை. அடுத்த சந்திப்பு செலவை share செய்து கொள்ளலாம் என்றான். பெரிய மனதுக்காரன் பா நீ.
வெவ்வேறு திசைகளில் அவரவர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தவர்கள் இந்த சந்திப்புகளால் தங்களை 25 வருடம் பின்னோக்கி கொண்டு சென்றது ஒரு விதமான் இன்பம். Mobile, e-mail, blog, social networking என பல technological advancementsகளால் தான் இது சாத்தியமாயிற்று.
நமது நட்பு வெறும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதோடு நில்லாமல், இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மை செய்யவும் பயன்பட்டால் நல்லது.
தம்பி Suresh, என் வீட்டு தண்ணி connection cut ஆகாதல்லவா? (பெரிய பதிவு செய்து உள்ளேன் பா)
Laynaa No. 09/07/01/02
 
 
1 comment:
தல வீட்டுலயே கைய வெப்பமா?
(முகமறியா)Rajesh Kannanனுமா இறந்து போய்விட்டார்?
ஙொக்க மக்கா ஒண்ற மணிநேரத்துக்கு பாத்தி கட்டி சாப்டீகளோ? இது போதாதுன்னு Cosmopolitanல வேற தனி ஆவர்தனம். ம்ம், Vinodh மாதிரி ஒரு ஆளதான் நான் தேடிகிட்டிருந்தேன், அவனோட அட்ரஸ், மொபைல் நம்பர கொடுங்க பாஸ்.
Post a Comment