i also feel the same mr kiwian after joining this forum except few pals no one recognised me and say atleast a hi.thats ok i understand ur feeling now.adhu sari nee yen nan anupina mailuku reply pannale?sankari called and talked with me for long time it was very nice talking with her and we shared childhood memories.
u did mention how to write posting in tamil but i find it difficult to do it.so sorry kiwian for blogging in english.as i told u iam at chennai and may be touring mdu and back to chennai in few days.
more after hearing from u.take care machan.bye
Raju alias Rajan
2 comments:
ராசா,
தமிழ்ல எழுதரது ரொம்ப சுலபம், வலையில் NHM writer இல்லை ekalappai தேடி உன் கணனியில் நிறுவிக்கொண்டால் போதும். வகுப்பறையில் user guide என்னும் குறிச்சொல்லை க்ளிக்கி பார்க்கவும்.
நீ சென்னை சென்று வந்த பின் பதில் போடலாம் என்று இருந்தேன்.
//i also feel the same mr kiwian//
என்னா ஃபீல் பண்ணினே? நேரில் பேசுவதற்கும் அஞ்சல் மூலம் எழுதுவதற்கும் வானத்துக்கும் பூமிக்குமான வித்யாசங்களை பல தடவை உணர்ந்திருக்கிறேன். எனக்குத்தான் நான் சொல்ல வருவதை சரியாக எழுத முடியவில்லையோ என யோசித்திருக்கிறேன்.
நான் ஒரு கோணத்தில் எழுதினால் அதனை முற்றிலும் வேறு மாதிரி புரிந்து கொள்வது மிகவும் கொடுமை சரவணா!.
வார்த்தைகள் மிகவும் முக்கியம். ஆனாலும் சில சமயம் சில வற்றை வார்த்தைகள் சரியாக உணர்த்த முடியாது. நேரில் பேசும் போது, ஒரு புருவ நெளிவு, ஒரு கண்ணோரத்து சுருக்கம், ஒரு இதழோரத்து அசைவு, கண்ணகளில் புன்னகை இல்லை கோபம் என இந்த புலன்கள் பேசுபவை ஏராளம் அதையெல்லாம் எப்படி வார்த்தையாக்குவது?
//after joining this forum except few pals no one recognised me and say atleast a hi// இப்ப எனக்கு யாரும் Hi செல்லவில்லை என்றா சொன்னேன்? உன் வருத்தம் புரிகிறது. நீ எம்.ஜி.ஆர் மாதிரி இருந்திருந்தா எல்லோருக்கும் உன்னை தெரிந்திருக்கும் என்ன பண்ண, என்ன மாதிரி நிழலாட்டம், தியாகராசனா இருந்துட்ட.
//thats ok i understand ur feeling now//
அட இப்ப வச்சான்யா ஆப்பு, என்னோட சேர்ந்து இவனும் ஃபீல் பண்ணறானாமே!! அடப்பாவி என்ன யாருக்கும் தெரியவே இல்லேன்னு நான் ஃபீல் பண்ணவே இல்லயேப்பா?
நான் போன பதிவுல என்ன சென்னேன்னா, மக்கா வந்து எழுதுங்க அப்பதாம் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பு நீடிக்கும் என்று.
எப்படி, என்ன, எதைபத்தி (3எ) எழுதறதுன்னுதான் எலோருக்கும் தயக்கம்,குழப்பம். நம்ம பள்ளிக்கூடங்கள்ள வண்டி வண்டியா மனப்பாடம் பண்ணி என்ன என்னவோ கத்து குடுக்கறாங்க. ஆனா எதாவது ஒரு விஷயத்த பத்தி சொந்தமா யோசிச்சு ஒரு இரண்டு வரி எழுத கத்து குடுத்தாங்களா? அதுதான் பிரச்சனை.
உதாரணத்துக்கு, ஒரு cousre இல்ல ஒரு training முடிஞ்சு அத பத்தின கருத்து, Your comments என கேட்கும் போது நம்ம மக்க எல்லாம் முழிச்சு தலய சொறிஞ்சு, மிஞ்சி போனா Good, very useful, என இத தாண்டி ஒண்ணும் எழுத தெரியாமல் ஸ்தம்பித்து போய்டுவாங்க. அதான் சொந்தமா யோசிச்சு எழுத பழக வேண்டும். என்னவோ எங்கயோ ஆரம்பிச்சு நீளமா போச்சு, முடிச்சுக்கறேன்.
Hi Everyone I think most of vagupu students r not visiting this forum often.thats ok everyone has their own commitments.
Noted abt saroja teacher i also met her once near Indian Bank Tvsnagar.I used to see Ramanathan sir Arunachalam sir quite often.what happened to Praba teacher?I have talked with Rema and charlotte.
Can anyone give durasamys numb?
Post a Comment