Tuesday, July 14, 2009

இரண்டாம் சந்திப்பு

எல்லாம் பற்றி விரிவாக சொல்லிவிட்டாய் லக்ஷ்மண முக்கியமானதை மறந்துவிட்டாய் . எல்லோருக்கும் பஞ்சாமிருதமும் விவேகாநந்தர் சிலையும் வழங்கப்பட்டதை தெரியபடுத்தவில்லை. அது சரி இதல்லாம் உங்களுக்கு ஞாபகம் வருமா ?

நன்றி தென்னரசு , தெய்வானை மிக்க நன்றி

6 comments:

கிவியன் said...

என்னா தல முழு சிலைய இப்படி மறச்சிட்டியே?

ஆமா இது என்ன காம்பினேஷன் விவேகானந்தரும் பஞ்சாமிருதமும்? பஞ்சாமிருதம் பழனி சித்தனாதனா?

Lakshmanan said...

இல்ல சங்கரி ... சாயங்கால மப்பு அதுக்கு முன்னாடியே வந்திருக்குமோ என்னவோ அதான் அந்த Vivekanandarum பஞ்சாமிர்தமும் மறந்து போச்சு போல ... anyway சகாக்களே, Deivanai gave Vivekanandar படம் and Thennarasu gave பஞ்சாமிர்தம் as souvenirs to everyone

தாமு said...

confuse பண்ணாதிங்கப்பா விவேகானந்தர் படமா சிலையா ?. தாமு... சாயங்கால மப்பைய்யும் மிஸ் பண்ணிட்டியேடா !

ஜெயந்தி நாராயணன் said...

சங்கரி,

க்ளாஸ ஒழுங்கா கவனிக்கனும். ஒரே தலைப்புல எழுதர மேட்டர ஏற்கனவே எழுதினவங்களோட பதிவுக்கு கமெண்டா எழுது. புதுசா எதுக்கு இன்னொரு பதிவு. அப்புறம் VTN ரொம்ப கடுப்பாயிடப் போறார்.

ஜெயந்தி நாராயணன் said...
This comment has been removed by the author.
கிவியன் said...

ஜெயந்தி, மிகவும் சரி. இந்த பின்னூட்டம் comments என்பதை இன்னும் பலர் சரியாக உபயோகப்படுத்துவதில்லை.

VTN பாடு படு பேஜார்தான்,