Sunday, September 13, 2009

Spama

மக்களே ....TVSHSS தொகுப்பு மெயில் லே ரொம்பவே விவகாரமான spams எனக்கு வருது. உங்களுக்கு எப்படி? உதாரணத்துக்கு சில...
To: 1@yahoo.com; tvshss1982batch@ yahoogroups. com
Sent: Monday, 24 August, 2009 7:12:07
Subject: [tvshss1982batch] You've been taken for a ride by suria_repunzel8

From: Melissa Stenger
To: 3@yahoo.com; tvshss1982batch@ yahoogroups. com
Sent: Thursday, 27 August, 2009 15:45:31
Subject: [tvshss1982batch] I sent you a gift.

கொஞ்சம் உஷாராவே mails open பண்ணுங்க!!

1 comment:

கிவியன் said...

ஸ்ரீ இது பத்தி ஏற்கனவே குரூப் மெயில் அனுப்பினேன். இந்த மாதிரி தூண்டில் போடறது வலைல ரொம்ப சகஜம் சாக்கிரதயா இருக்கனும். யாருகிட்டயிருந்து வந்திருக்கிறதுன்னு பாத்துட்டு, அது நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச்வங்க கிட்டயிருந்தா மட்டுமே மெயில திறக்கிரது நல்லது. மற்றவை இருக்கவே இருக்கு ட்ராஷ் பெட்டி, அனுப்பிடுங்க.