டிவிஎஸ்-ன் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் இணைத்து, அதில் பழைய மாணவர்களும் (Alumni) இணைந்து/ பகிர்ந்து கொள்ள வசதி எற்படுத்தியுள்ளார்கள். அதை இங்கே சென்று பார்க்கலாம். முடிஞ்சா இதிலும் இணைந்துகொள்ளுங்க மக்கா. 
TVS Forum-ல் நமது இந்த வகுப்பறைகு தொடுப்பு கொடுத்துள்ளேன்.
நாம் செய்ய நினைக்கும் சேவையை பள்ளி நிர்வாகத்தினரையும் கலந்தாலோசித்து செய்ய முடியுமா?  இந்த தளத்தை அதற்காக பயன் படுத்த முடியும் என்று தோன்றுகிறது.
தல நேரம் கிடைக்கும் போது இதைப்பற்றி மேலும் தகவல் சேர்க்க முடியுமா?
 
 
No comments:
Post a Comment