Monday, February 15, 2010

வணக்கம் எல்லோருக்கும்

எல்லோரும் நலம்தானா?
வகுப்பறைகுள் வந்து போகும் மாணவர்களுக்கு என் வணக்கம்.
வகுப்பறைகு வராததற்கு காரணம் வீட்டுபாடம் அதிகம் உள்ளது.
சமீபத்தில்நான் ரசித்த பாடல்:

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
வின்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர்.......பூபோலே

--நாணயம் படம்

1 comment:

கிவியன் said...

வகுப்புக்கே வராதபோது எப்படி வீட்டுப்பாடம் வந்தது??

போகட்டும், பதிவுக்கு நன்றி, பெங்ளூருவில் 33.5 C அதுவும் பெப்புருவரியில்!! இது பற்றி என்ன செய்வதாக உத்தேசம்??