Monday, February 15, 2010

சமூக சேவை செஞ்சே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்கிரவங்களுக்கு

பதிவு தலைப்பே பதிவு மாதிரி இருக்கேன்னு நினைக்கப்பிடாது,

சென்னை வாழ் மக்களே, இந்த பதிவுல போய் படிச்சு பாருங்க:

http://scribes-readers.blogspot.com/2007/08/reading-session-for-visually-challenged.html

இந்த மேற்படி சேவை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறதா என்று தெரியவில்லை, எனினும் யாராவது முயற்சித்தால் அதை பற்றி எழுதவும்..

1 comment:

ஜெயந்தி நாராயணன் said...

இது நம்ம ஏரியா மேட்டர்தான். பல வருஷங்களாக இங்க கே.கே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியிலும் நடக்கிறது. குழந்தைகள் சிறியவர்களாக இருந்த போது என்னால் முடியவில்லை. பிறகு இரு முறை போன போது போதிய வாலண்டியர்ஸ் இருந்ததால் திரும்பி வர வேண்டிய சூழ்நிலை. நடுவில் வேலை இருந்ததால் போக முடியவில்லை மீண்டும் போய் கேட்க வேண்டும். சனிக்கிழமை ஒரு நாள் மட்டும்தான் வருகிறார்கள்.