யாஹூ விலே மட்டும் போடோஸ் போட்டால் போதாது வகுப்பறை யிலும் போஸ்ட் பண்ணவும் என்று சுரேஷ் தம்பி சொன்னதனால் இங்கேயும் ஐந்து போட்டோ டிவிஎஸ் பள்ளிகூடத்து நினைவுகளாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி, உடனடியாக பல வரிகளும், தலைப்பும், பெயரையும் கூட தமிழில் எழுதி ராசா, கலக்கிட்டே போ.
படங்களை பொருத்தவரை பொதுவானது பிரச்சினை இல்லை, ஆனால் தனி நபர் படங்கள், அதுவும் பெண்களுடையதில் சற்று கவனம் தேவை. நீ இட்ட படத்தில் மேலும் இருவர் இருப்பதால் அவர்களின் அபிப்ராயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் படங்கள் இருக்கட்டும், வேண்டாம் என்றால், அதனை நீக்கிவிடுவது நல்லது. இந்த மாதிரி தனி நபர் படங்களை யாஹுவில் குழமத்தில் அனுப்புவதில் பிரச்சினை இல்லை.
3 comments:

கடைசி படம் எந்த இடம்? விளையாட்டு மைதானத்தில் இப்படி ஒரும் இடம் இருந்ததாக எனக்கு நினைவு இல்லை!!
இது TVS Nagar கட்டிடமா அல்லது Jaihindpuram கட்டிடமா ? ஆன வயசிற்கு சில விஷயங்கள் சுத்தமாக மறந்து விட்டது..
Post a Comment