Tuesday, June 1, 2010

யானை கணக்கெடுப்பு... மிச்சம் படங்கள்!!





3 comments:

ஜெயந்தி நாராயணன் said...

ஒரு மனுஷன் அட்டைக் கடியில் அவதிப்படும்போது அதை ரசிச்சு படம் எடுத்திருக்கியே.... என்னத்த சொல்ல

Siva said...

ஸ்ரீ,
நான் காடு மற்றும் இயற்கை சூழலில் விலங்குகளை பார்த்ததில்லை. உனது பதிவு மற்றும் புகை படங்கள் மூலம் பார்த்தது போன்று ஒரு உணர்வு ( சற்றே மிகை:) ). நமது அடுத்த தலைமுறை வரை இந்த சூழல் மற்றும் விலங்குகள் தாக்கு பிடிக்குமா ? உன் போன்ற மக்கள் எல்லோரையும் Educate செய்யவேண்டும்..

அனுபவம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி

சிவா

Kannan S said...

Hi sree,
nice to c facts about census of elephant - a fabulous life form. How much long time it would have taken for a creature to this mamoth size to evolve. Certainly it is fascinating to hear and see facts and picture of elephant. In the previous discussions u wrote about a mother elephant's death on a hill side. It was very touching,...well deserve to leave atleast few drops of water from eye.......keep posting about other creatures too....
*Kannan*