Thursday, August 19, 2010

பாம்பு பேச்சு!!








சில வாரங்களுக்கு முன் இங்கு ஒரு வீட்டில் இருந்து பெரிய ஒரு சாரைப்பாம்பைப் பிடித்தோம். அதை விடுவிக்கும் முன், பள்ளிக் குழந்தைகளுக்கு பாம்புகள் பற்றி ஒரு கிளாஸ் எடுக்குமாறு நீலகிரி வனவிலங்கு பாதுகாப்பு குழமம் கேட்டார்கள். செய்தாயிற்று!! அதன் படங்கள்!!

3 comments:

Siva said...

நல்ல படங்கள், நல்ல பாடங்கள் கூட ..

சிவா

ஜெயந்தி நாராயணன் said...

ஸ்ரீஈஈஈஈ
ஏன் இப்படி ? பயமா இருக்குனு சொல்றோமுல்ல. க்ளாஸுக்குள்ள வந்தா டென்ஷனா இருக்குல. விட்ருப்பா அத. எப்படி சிரிப்பு வரது உனக்கு?

கிவியன் said...

ஆஹா இதெல்லவா செயல்முறை விளக்கம். பாம்பென்றால் படையும் நடுங்கும்னு சொல்வாய்ங்க ஆனா இங்க என்னடான்னா பள்ளி குழந்தைகள் ரொம்ப சந்தோஷமா இருக்காய்ங்க??