வருடத்திற்கு இரண்டு முறை TVS MEET வைப்பதென்று பேசினோம் ... இந்த வருட முடிவிற்கு வந்துவிட்டதால் DEC 18, 2010 (சனிக்கிழமை) MEET-4 வைக்கலாம் என்று Damodaran வழி மொழிந்திருப்பதால் நண்பர்களே உங்கள் நேரத்தை அன்று ஒதுக்கி, MEETற்கு வாருங்கள். MEET Chennaiல் என்னுடைய Officeல். Whoever is coming for the MEET, it would be nice if you could kindly confirm.
Regards,Damu (95000 80560)
1 comment:
No problem for me. I will come
Post a Comment