மக்களே,
இந்த மன்மதன் அன்பு சார்ந்த பதிப்புகளை படிக்கும் பொழுது வேறு ஓர் கேள்வி, தல லக்ஷ்மனின் உந்துதலால் இங்கும் கேட்கிறேன், அது  ஏன் எந்த நடிகரின் பெயரும் அடைமொழி இன்றி யாரும் அழைபதில்லை.  
கமல்ஹாசன் -  உலகநாயகன், பத்மஸ்ரீ , மற்றும் டாக்டர்,  நேர்முக நிகழிச்சகள் என்றல் கேட்கவேண்டாம் .  MGR  முதல் தனுஷ் வரை எல்லோருக்கும் எதாவது ஒரு அடைமொழி.   சின்ன கலைவாணர், வைகை புயல் ( எனக்கு தெரிந்து வைகயில் புயல் வந்ததே இல்லை) , Thalapathi,  இளய தளபதி ,  Super Star, Little Super ஸ்டார் போன்ற அடைமொழி ஏராளம்.  அரசியல் உலகம் என்றல் கேட்கவே வேண்டாம்..   இது பற்றி தங்கள் கருதுக்களை கேட்க விரும்புகிறேன் ..
சிவா 
பி. கு ..  நானும் நண்பர் ஒருவரும்  "  Coffe with Anu "  என்ற நிகழ்ச்சியை பார்த்தோம். இந்த அணு யாரையும் அடைமொழி இன்றே அழைப்பது இல்லை ..  நண்பர் என்னை கேட்ட கேள்வி ஏன் இந்த பழக்கம் ?   என்னால் பதில் சொல்ல இயலவில்லை.  இங்கு  அமெரிக்காவிலும் இந்த பழக்கமுண்டு அனால்  வைகை புயல் அளவிற்கு இல்லை.   Dr.  அப்துல் கலாம் என்று சொன்னால் ஒரு மாதிரி   உலக நாயகன், பத்மஸ்ரீ  Dr கமல்ஹசன் என்று சொன்னால் கொஞ்சம் உதைக்குது .. 
 
 
8 comments:
ஜெயந்திக்கும் ஒரு prefix கொடுங்கப்பா ... எழுத்து திலகம் ஜெ
சிவா, உன்னுடைய்ய கேள்விக்கு ஜெ, பதில் கொடுத்திட்ட மாதிரி தெரியுது ("லச்சுவை தலப் பட்டம் இல்லாமல் எழுதியிருக்கலாம்") ... பட்டம் கொடுப்பது நம்மளோட ஊரினது .. நம்மள அறியாம வந்துரும் ... ஒருவரை தனித்து சொல்வதற்கு ... anyway, let the topic continue with what Siva has stated
உலகநாயகன், பத்மஸ்ரீ , மற்றும் டாக்டர்
சின்ன கலைவாணர்
வைகை புயல்
Thalapathi
இளய தளபதி
Super Star
Little Super ஸ்டார்
சிவா, தன் நண்பருக்கு பதில் கூற வேண்டும் ... நானும் கொஞ்சம் யோசிச்சிட்டு பதில் சொல்றேன்.
விட்டுப் போனவை:
மாவீரன் நெப்போலியன்
புரட்சிகலைஞர் விஜயகாந்த்
நவரச நாயகன் கார்த்திக்
...
ஒரிஜினல் தல பட்டத்துக்கு சொந்தக்காரர் அஜித்,
அட்ரா சக்க அட்ரா சக்க ... களை கட்டுது TVS group, superஆ போகுது discussions எல்லாம் ... ஒரு பக்கம் மன்மதன்அம்பு and இன்னொரு பக்கம் அடைமொழிகள் (thanks to ஜெ and சிவா for opening these topics).
தாமு எங்க போய்ட்டான்... தாமு you and your comments are missed here.
எத்தனை முறை கூறினாலும் இந்த மக்கா திருந்த மாட்டேங்குறாங்க சுரேஷ் ... வகுப்பறை blogக்கு, வகுப்பறையிலேயே comment செய்யவும், yahoo மூலமாக reply செய்ய வேண்டாம்.
Yahoo is restricted and only after you login to your mail account, you can access the contents whereas blog is open and anybody can see (tom dick and harry also). But comments are restricted and only authorised persons can comment and so there is security.
Every body give your gmail ids to Suresh (if not given already), so that all will have access to VAGUPPARAI.
Why "Pattams" are given for Lady stars? I always wonder????.
Why "Pattams" are not given for Lady Stars? I always wonder??????
Rema
டீஸண்டான பெயர்கள் என்றால்
நடிகையர் திலகம், நாட்டியப் பேரொளி, கன்னடத்து பைங்கிளி - எல்லாம் பழசு
On behalf of சிவா, பட்டங்களுக்கு இன்னும் பதில் இல்லை? As well as ரமா has brought in this 'ஏன் பெண் நட்சத்திரங்களுக்கு பட்டங்கள் இல்லை?'
லெச்சு ரமாவின் கேள்வியே தப்பு, பெண்களை மையமாக கொண்டா திரையுலகம் அல்லது சமூகமே இயங்குகிறது? அப்புறம் எப்படி பெண் நட்சத்திரங்களுக்கு பட்டம் தர முடியும்? நமது சமூகமே ஆணாதிக்கம் மிகுந்தது.
அப்படியும் போனா போகுதுன்னு ரசிக பெருமக்கள் சில பேருக்கு பட்டங்கள் உண்டு,
புரட்சித் தலைவி
புன்னகை அரசி,
நாட்டிய பேரொளி,
கன்னடத்து பைங்கிளி
நடிகையர் திலகம்
யாரென்பது சுலபமாக அனைவருக்கும் தெரியுமென்றே நினைக்கிறேன்.
Post a Comment