Friday, January 14, 2011

எபினேசர் கிரிஸ்ட் தாஸ்


சிற்றஞ் சிறு காலே வந்துன்னை சேவித்து ........ ( திருப்பாவை - 29 )

அம்மா ஜெயந்தி வந்தனம் . என்னால இந்த மார்கழி மாதம் ஒரு பாசுரம் மாத்திரம் தான் சொல்ல முடிஞ்சுது .

ராஜஸ்தான் குளிர்ல ஐயா 7 மணிக்கு தான் எழுந்திரிக்கறது . அதுக்குள்ளே கண்ணனை எழுப்பி ஊருக்குள்ள உலா விட்டிருப்பாங்க .

நான் மாத்திரம் கண்ணன நினைச்சிகிட்டு கட்டி தயிரும் aalu parotta வும் சாப்பிடுவேன் .

எப்படியோ ! பொங்கலுக்கு ஊர் வந்து சேந்தாச்சு .

என்னுடைய பழைய போட்டோ கிடைச்சிது.... பதிவு செஞ்சிறேக்கேன் . அடையாளம் தெரியுதா ?.

மன்மதன் அம்பு பாக்கத்தான் nettai open செய்தேன் .ஆனால் ஈசன் விளம்பரம் பார்த்தவுடன் அதற்க்கு புக் செய்து வீட்டுகாரம்மா கிட்ட நல்ல வாங்கி கட்டிகிட்டேன். நம்ம மதுரைக்காரன் படமாச்சே விட்டுகொடுக்க முடியுமா ?

"ஈசன் " எனக்கு OK

அதுல வர பொடியன் ஒரு ரவுண்டு வருவான்னு நினைக்கிறேன். அவன் ஒருத்தன் தான் நடிச்ச மாதிரி தெரிஞ்சது .

1 comment:

கிவியன் said...

ஆஹா (மீண்டும்) வருக தாமு!

உன் பதிவையும் படத்தையும் பார்த்ததும் தோண்றியது

தாமோய் நீங்க (இத்தனை நாளா) எங்க இருந்தீங்க...( மைனா பட போலீஸ்காரர் ரிங் டோன் ஷ்டைலில் படிக்கவும்)..

எபிநேசரின் கையெழுத்தை உன் படம் மூலமாக வகுப்பறையில் ஒரு முக்கியமான வரலாற்று ஆவனமாக சேர்த்தது மிகப்பெரிய விஷயம் சபாஷ் தாமு.

எபிநேசரின் நடுப் பெயரும் குடும்ப பெயரும் எனக்கு தெரியவே தெரியாது, அதுவும் இப்போது தெரிந்து போனது.

//ராஜஸ்தான் குளிர்ல ஐயா 7 மணிக்கு தான் எழுந்திரிக்கறது//
அது என்னப்பா 7 மணிக்குத்தான் எழுந்தரிக்கிறது? மத்தவங்ககெல்லாம் என்னமோ மாம்பாலத்துல தண்ணி பிடிக்க 4 மணிக்கே எழுந்துகரது மாதிரி நெனச்சுட்டியோ? நல்லா வெய்யலடிக்கிர காலத்துலயும் 8.30 (காலை) மணிக்குதான் எழுந்திருக்கிறேன்!