Monday, February 28, 2011

VTN Student ????????

மாணாக்கர்கள் லிஸ்ட்ல VTN எப்டி????????????

2 comments:

கிவியன் said...

அலுவலகத்தில் வேலை ரொம்ப கம்மியா இருக்கா?

எழுத வேற ஒன்னுமே விஷயம் கிடக்கிலியா?

வகுப்பறை ஆரம்பிச்சு இரண்டு வருஷம் கடந்து சகாகவாசமா இப்படி லென்சு வெச்சு பாத்து கேட்டதால மாணக்கர்கள்ன்னு இருந்தத வகுப்பறை குழு என்று மாற்றி விட்டேன். (வேர வழி இல்ல).

சாமி இன்னும் இந்த மாதிரி வேர என்னவெல்லாம் கண்டுபிடிப்பாய்ங்களோ..

ஜெயந்தி நாராயணன் said...

வகுப்பறையில் வந்து ரெண்டு வரி எழுதினா வேல இல்லன்னு அர்த்தமா.. நா ஒரு நாளைக்கு எவ்வளவு வேல செய்யரேன்னு உனக்கு தெரியுமா? உனக்கு எவ்வளவு தலைக் கனம் இருந்தால் இப்படி எழுதுவாய்?


----- ஓகே ஓகே டென்ஷன் ஆகாதே சும்மா ட்ரை பண்ணினேன். புரிந்தவர்கள் சிரிக்கலாம். விளக்கம் கேட்கவும் கொடுக்கவும் கண்டிப்பாக கூடாது.

வேலை கம்மியாக இருந்ததால் வகுப்பறை பக்கம் ஒரு ரவுண்ட் வந்தேன். அப்பதான் இவ்வளவு நாள் இல்லாம இது கண்ல பட்டது.
ப்ளூ யூனிஃபார்ம்ல VTN ம் நம்ம கூட படிக்கற மாதிரி ஒரு காட்சி ஒரு நிமிடம் வந்து போயிற்று. அந்த அதிர்ச்சியில்தான் எழுதினேன்.

இப்படி யாராவது வந்து போனால் தான் உண்டு வகுப்பறை. அதை நினைத்தாவது சந்தோஷப் படலாமே.