வகுப்பறை நண்பர்களே,
ஏன் இந்த மௌனம் ? ரொம்ப நாளாக பதிவு ஒன்றும் காணவில்லை. சற்றே பள்ளி நாட்களில் தேர்வு நடக்கும்பொழுது ஒரு வகையான நிசப்தம் இருக்கும் அது போல இங்கும் இருக்கின்றது. எனவே அந்த கடைசி பரீக்ஷை முடிந்த பின் ஏற்படும் கலகலப்பு போன்று மீன்டும் வந்தது பதிவுகள் செய்யவும். 
ஐயா ஒன்றும் இல்லாட்டி நம்மா ஊர் தேர்தல் பற்றியாவது எழுதவும். Mixie, Grinder, அம்மி மற்றும் அதனை வீட்டு சாமான்கள் முதல் Laptop வரை ஒரு சூடான பதிவு தேவை. 
நட்புடன்,
சிவா 
 
 
No comments:
Post a Comment