2011ல நம்ம சந்திப்பு இன்னும் நடக்கவில்லை. 2009 and 2010ல்  இரண்டு முறை சந்தித்தோம். இந்த வருடத்திற்கான முதல் சந்திப்பு நடத்த சரியான  தருணம் இது என்று நினைக்கிறேன். சந்திப்பை எங்கு வைக்கலாம் என்று  எல்லோரும் உங்கள் எண்ணங்களை கூறுங்கள் (ஏனெனில் அடுத்த சந்திப்பை சென்னை தவிர வேறு எங்காவது நடத்தலாம் என்று சென்ற முறை பேசினோம்). எனக்கென்னமோ CHENNAI என்று தான்  தோன்றுகிறது.
அந்த சந்திப்பின் முக்கியமான நிகழ்ச்சி நிரல் நற்காரியதிற்கு ரூ.50 பங்களிப்பது .
வெளி நாடு வாழ் TVS நண்பர்கள் யாரும் இந்த மாதமோ அடுத்த மாதமோ இந்தியா வருவது போல் உள்ளதா?
NewZealand-சுரேஷ் , Singapore-பரத்வாஜ் ,  USA-சிவகுமார், USA-செந்தில் நாயகன், USA-ரத்னவேல்சாமி,  Dubai-கல்யாணராமன், London-மாலி - எனக்கு தெரிஞ்ச Foreign TVS Friends  இத்தனை பேர் தான் ... வேறு எவரேனும் விடுபட்டு போயிருந்தால் சொல்லவும்? 
 
No comments:
Post a Comment