Monday, April 30, 2012

மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு

நாட்டுல எவ்வளவோ நடக்குது ஆனா இந்த வகுப்பறை வெறிச்சோன்னே கிடக்கு அட பாருங்க இப்ப








இதுதான் ஓடிட்டு இருக்கு... ஊட்டில என்னதான் நடக்குது.... டிவிஎஸ் யாஹீ குழு அஞ்சலை விட இங்கு எழுதினால் நல்லது...

2 comments:

ஜெயந்தி நாராயணன் said...

mudhalla oru e irundha madhiri irundhadhu ippa enna e e e. yarum varalenna increase aahinde pohuma...
pl. can u remove that pic. summave yarum vara mattanga .......

கிவியன் said...

ஒரு ஈ பல ஈக்களானது உண்மையே, பரவாயில்லை கவனித்திருக்கிறாய்.

ஈக்கள் இருக்கட்டும்... இவை மறையரதுக்காகவாவது ஒரு பதிவு எழுதறாய்ங்களான்னு பாப்போம்...