Friday, February 6, 2009

மனதை பிசைந்தது











TO THE HONOUR OF THE ARMY OF INDIA WHICH FOUGHT IN FRANCE AND BELGIUM 1914-1918 AND IN PERPETUAL REMEBRANCE OF THOSE OF THEIR DEAD WHOSE NAMES ARE HERE RECORDED AND WHO HAVE NO KNOWN GRAVE.

Dear All,

Recently I visited France officially and there for three weeks 06-01-09 to 26-01-2009.

In northern part of France I located one Indian cemetry. It lies between Lepasse and Merville or Four kilometres east of a place called Bethune.

இங்கே நம் தாதாக்களின் பெயரை தேடி பார்த்தேன்..ஒரு ஷண்முகம் , ஆறுமுகம் , பெருந்தகை , வந்தியத்தேவன் ....
வெறும் சீக்கியர்களும் முகமதியர்களின் பெயர் மட்டும் தெரிந்தது .


Not even a single south Indian.


என்னமோ இந்த இடம் என் மனதை பிசைந்தது .... பகிர்ந்து கொள்ள ஆசைபட்டேன்...


1 comment:

கிவியன் said...

பகிர்வுக்கு நன்றி.

மதுரைய விட்டு சென்னை போனா மதுரகாரய்ங்கன்னா ஒரு பாசம், அதே தில்லியோ மும்பாய்க்கோ போனா, தமிழரா அப்படீன்னு ஒரு பாசம், அதே வெளிநாட்டுக்கு போய்ட்ட இந்தியரா என்றல்லாவா பாசம் வர வேணும்? தெற்கத்தி ஆள் இல்லேன்னு மனதை பிசைந்ததா இல்லை அட நம்ம (இந்திய) மக்கள் இங்க வந்து உயிரவிட்டு இருக்காங்ளேன்னா?