நண்பரகளே வணக்கம்.
2009 ஒரு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறது - 1980 களின் பள்ளி நினைவுகளை கொடுத்து.
உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கிறதா, நான் தான் 6c முதல் 10c வரை வகுப்பு மாணவர் தலைவனாக இருந்தேன். அந்த லெட்சுமணன் தான் இப்பொழுது Damodaranaal கண்டு பிடிக்கப்பட்டு இந்த வலைக்குள் உள்ளேன். மேலும் Ramesh மற்றும் Sathyarajan (both of them were with us in the 9th and 10th standards) என்னுடன் நெடு நாட்களாக தொடர்பில் உள்ளார்கள்.
மேலும் ஒரு தகவல் - 1982-84 higher secondary set is planning for a get together in school premises in June 2009.
மற்றவை பின்பு, நன்றி.
(பிரபா டீச்சர் எங்க இருக்காங்க ... யாருக்காவது தெரியுமா? ... அய்யய்யோ நான் 1982 வுக்கு போய்ட்டேன் ... he he he)
11 comments:
ஆஹா லெக்ஷ்மணா (இல்லை லெட்சுமணாவா?) வருக வருக,
தலையே யாரு தல என கேட்க்கலாமா? எப்போதும் போல் இந்த வகுப்பறைக்கு நீதான் தலைவன்.
என்னப்பா யாருக்காவது ஆட்சேபம் உண்டா?
ஒவ்வொருவராக வகுப்புக்கு வருவது கண்டு என்னவென்று சொல்வது? வாழ்க்கையில் அவரவர் என்னவாகிப்போனோம் என்று அறிந்து கொள்வது சுவாரசியமானதுதான்.
முழுக்கை அணிந்து, அவ்வப்போது காலைரயும் கையையும் சரி செய்து கொள்ளூம் உனது பழக்கம் (மேனரிசம்) இன்றும் என் நினைவில் உள்ளது (இப்போதும் இருக்கிறதா இல்லை உன் துணை வந்து மாற்றிவிட்டார்களா?)
welcome leader sir
ஹே யாரப்பா இந்த கிவியன் ... சாரி நான் மறந்து போய்ட்டேன்.
காலர் மேட்டர் எனக்கு மறந்து போச்சு ... but எனக்கு புல்லரிக்குது நீ அத ஞாபகம் வச்சிருக்கிறது
Hi Jayanthi ... the same goes with you ... I remember the name but not the person ... sorry la.
என்ன சுரேஷ்,
இந்த மாதிரி கிவி, பென்குயின் என்று பேர் வச்சுண்டா புதுசா வரவங்களுக்கு நீ யாருன்னு தெரியல பாரு. original பேரை சொன்னாலே என்னை நிறைய பேருக்குத் தெரியாது போலிருக்கு. என்ன பண்றது படிக்கற நாளில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால் அப்படித்தான் இருக்கும்.
லெக்ஷ்மணன்,
உனக்கு நம்முடன் படித்த girls contact details தெரியுமா. (10வது வரைக்கும்தான்)
லெச்சு,
கிவி என்பது பறக்கும் திறனற்ற நியுஸி பறவை, நியுஸி சென்று அந்நாட்டு குடிமகனாகவும் மாறியதால், கிவி+தமிழன்=கிவியன், மேலும் தமிழ்வலைபதிவில் இப்படி புனைப்பெயரில் எழுதுவது ஒருவித வசதி.
என் பெயர் ஜெயந்தி குறிப்பிட்ட படி சுரேஷ் அதாவது N. சுரேஷ். ஏதோ ஒரு வகுப்பில் எனது வலப்புறம் நீயும் இடப்புறம் சொக்கலிங்கமும்(எங்கே இவன் இப்போது? அமர்ந்திருதது எனக்கு ஞாபகமிருக்கிறது. மறுபடி ஜெ குறிப்பிட்டபடி //தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால் அப்படித்தான் இருக்கும்//
Welcome Lakshmana.
ஜெ, recent ஆ நான் G.L.Rema வ சந்திதேன். But அவ கொடுத்த போன் நம்பர மிஸ் பண்ணிட்டேன். But ஆஷா number இருக்கு. I will bring her inside this blog.
N.Suresh (sorry pa), I cannot recollect you. But 10th standard la me and Sathyarajan were sitting in the last but one row in the second column. Behind me Thirunaukkarasu, Suresh and one more were there. To the left of me (near the window), Seethapathy, Srinivasan (giant) and Sureshkumar (he is no more now) were there.
Huh, I remember the seating arrangements (அதனால தான்யா தலைவன் ... ஹ ஹ ஹ)
நம்மில ஒருவர் சுரேஷ்குமார் மறைந்துபோனது வருத்தத்திற்குரியது.
அட இப்படி ரேமாபின் நம்பரை தொலைத்துவிட்டாயே, போகட்டும் ஆஷாவை அழைத்துவா மன்னித்து விடுகிறோம்.
யாரந்த சுரேஷ்குமார்? தெரியவில்லை. இருந்தாலும் வருத்தமாக இருக்கிறது.
Sorry for the demise of Mr.Suresh Kumar. I can very well remember him.He myself Ramanathan sit together initially in IX-C.(Facing the black board left of the class room, near window side).
He looks little fat, Plumpy face, mild pimples on his face due to adolescence (Ofcourse everyone had the pimples).Always talk with comic sense.Don't care master.Very close to Ramanathan (Tallakulam).
"MAY HIS SOUL REST IN PEACE"
Damu, what you have mentioned about Sureshkumar is perfectly correct (little fat, plumpy face ... )
Another sorrowful matter, G.Suresh is also no more(I missed to tell in that part of the blog where I mentioned Sureshkumar is no more).
Sureshkumar has a family and he expired due to some health issue. But GS was in an accident after a new year celebration (on 31st Dec 1989 or 1990).
அட கிவியன் பொறுமையா இருப்பா, ரேமாவ ஆஷா மூலமா பிடித்துவிடுவேன்.
Post a Comment