Sree பாம்பு கொண்டு வந்தது போல,  நான்,  Sathya, Srini (giant), Seethapathy, Sureshkumar and G.Suresh (கடைசியா சொன்ன ரெண்டு பேரும் இப்போ நம்மளோட இந்த உலகத்துல இல்ல) ஒரு pocket transistor கொண்டு வந்து benchக்கு அடீல வச்சு, படுத்துகிட்டு mildஆ commentary கேட்போம். அப்போ திருநாவுக்கரசு என் கிட்ட "லெட்சு நீ வந்து leader, but நீயே இப்படி செஞ்சா யாரு Mahadevan Sir கிட்ட சொல்றது"ன்னு  கேட்பான் ... அட போயான்னு சொல்லிடுவேன் ... அவன் விட மாட்டான் ... போயி அவன் அம்மா கிட்ட சொல்லிடுவான் ... அவன் அம்மா, when she comes to our house would ask in front of my mother, "என்ன லெட்சு class இல் commentary எல்லாம் கேகிறியளாமே, நெசமா "  (they are Ceylonese) நான் திரு திரு ன்னு முழிப்பேன் ...  but we could not stop it ... those days it was Kapildev, Gavaskar, ... today it is Dhoni, Yuvaraj, Sehwag ...
Though it eats up lot of time (I mean the cricket), its sort of an entertainment like going to beach or film or outing (அட்ரா சக்க அட்ரா சக்க ... objection வர்றதுக்குள்ள justification ... நடத்து நடத்து .... இது தாமு போல நானே)
 
 
No comments:
Post a Comment