Friday, June 19, 2009

I got the opportunity to read the book "HOW TO EXCEL IN STUDIES AND SCORE HIGH MARKS" by Dr. J N Reddy.
we have got plenty of tips for our kids. (normally they don't accept when we advice them).
We should make them read the book. (that too by not compelling them)
The routine dialogue we hear from our kids
"நீங்க எல்லாம் அந்த காலத்துல ஜாலியா ஊர சுத்திட்டு ஏதோ மார்க் வாங்கி
செட்டில் ஆகிட்டீங்க. இப்பொ போட்டி அதிகம் அது இதுன்னு சொல்லி எங்க உசிர வாங்கறீங்க.” (வேற வழியில்ல வாங்கித்தான் ஆகனும்)

some of the tips given by Mr Reddy (he says they are scientifically proven)

  • Morning study leads to better concentration for the following reasons

a. Just before dawn, plants and trees start photosynthesis and release oxygen. By breathing fresh oxygen, the mind will be very fresh in the morning.

b. As the stomach is empty in the morning, it does not draw blood from the body depleting its quota to brain.

c. During morning time, natural light increases making your eyes less strained.

d. Air will be pure and dust free in the morning and it improves concentration.

  • set your goals
  • Avoid postponing your work
  • Never fall into the trap of TV/Cinema. It has been reasearched and found that if anyone watches T.V for long, his brain becomes passive and as a result his grasping capacity and sharpness becomes very poor. Scientists have recommended that 15 min. at a stretch is tolerable and 30 min. maximum.
  • If one plays computer games for an hour, whatever he studied just before, gets overlapped, and as a result fades away from the memory lane.

And you have lot more. memory techniques, brain activation, meditation etc.

To know more about Dr. J N Reddy and his max academy refer http://maxacademy.net/index.php

முடிஞ்சா புத்தகத்தை மட்டும் வாங்கி கொடுங்கப்பா. என்னோட contact details ஐ வீட்ல பசங்க கிட்ட கொடுத்துடாதீங்க. கூட்டமா வந்து டின் கட்ட போறாங்க.

1 comment:

கிவியன் said...

காலம் த்ரேதா யுகம், இடம் அயோத்தியாவை ஒட்டிய ஆரன்ய கானகம்,அந்தி நேரம்:

அங்கே புகை வந்து கொண்டு இருக்கும் குடில் உள்ளே விஸ்வாமித்ரர் சயனத்திருக்க கால் பிடித்து அமர்ந்திருக்கிறான் ராமன்.

விஸ்: குழந்தைகளே, இது முன் பனிக்காலம், ஆண்டு தேர்வு மிக விரைவில் வர இருக்கிறது. அக்கம் பக்க ராஜகுமாரர்கள் அதி மும்முரமாக நெட்டுரு செய்வதாக தெற்கிலிருந்து பறந்து வந்த வைசம்பாயனன் சொல்லியது. அவர்கள் பருத்தி மற்றும் இலவம் பஞ்சை சேகரித்து வைக்கிறார்களாம். அதில் திரி செய்து ஒளியூட்டி இரவிலும் நெட்டுரு செய்வதற்காக. பாவம் அவர்களுக்கு தெரியாது, அதிகாலை நேரத்தில் எழுந்தால் ஆதவனும் ஆக்ஸிஜனும், துணையிருப்பதால் கண்கள் காண்பவையெல்லாம் மிக எளிதில் கபாலம் சென்றடையும். நாளை நீங்கள் கானகம் சென்று சற்று பனையோலை எடுத்து வந்து அதன் இதழ் பாகத்தை பதம் செய்து வைத்துக்கொண்டால் எழுதிப்பார்க உதவும். அதன் ஈர்க்குச்சிகளில் விளக்குமாறு செய்து வரும் ஞாயிறு குடிலை தூசியில்லாமல் செய்து விட்டால் பின்பு உங்களை பரீட்சையில் வெல்ல யாராலும் முடியாது.

லக்ஷ்: குருவே ஒரு வேளை அப்படியும அதிக மதிப்பெண் பெர இயலாது போனால்??

விஸ்: வேறு ஒரு உபாயம் இருக்கிறது, பூர்ணாஸ்ரமத்தில் நான் கெளசிகனாகயிருந்தபோது பிட் அடிப்பது என்ற ஒரு முறையை உபயோகிப்பார்கள். வேறு வழியே இல்லை எப்படியும் தர்மத்தை நிலைநாட்ட என்று வரும் போது அதனை செல்லித்தருகிறேன். இப்போது தீபத்தை அணைத்து உரங்கப் போங்கள் குழந்தைகளே!

பிகு: ராமாயனத்திலிருந்துதான் ரெட்டிகாரு இந்த முறைகளை செய்திருக்கவேண்டும்:-)). ஜனத்திரள் அதிகமுள்ள சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே, இப்படி மெமரி பவர், அதிக மார்க் வாங்க எங்களிடம் வாங்கன்னு தொழில் செய்யும் நிறுவனங்கள் கோலோச்சுகின்றன.

ஜெ: பாவம் அபியும், சுபர்ணாவும்.