சிறு புள்ளியாக தொடங்கிய வகுப்பறை வட்டம் பலரும் இணைய, விரிந்ததை கண்டுமகிழ்ச்சி கொண்டேன். அந்த வட்டம் வெறுமையாக உள்ளதை நினைத்து சிறிது வருத்தமாக இருக்கிறது.  ஏன்?   உலகில் விஷயமே இல்லையா பகிர்ந்து கொள்ள?   ஏனிந்த மெளனம்?   
நம்மை சுற்றி எவ்வளவோ சுவாரசியமானவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 80 களில் நடந்தவைதான் பேச வேண்டும் என்று இல்லை.  இன்றைய நடப்பும் பேசலாம்.  சினிமா, அரசியல் எது வேணாலும் எழுதலாமே.  மீண்டும் வகுப்பறை கலகலப்பாக ஆனால் மகிழ்ச்சி அடைவேன். come on everybody....  write something ...
 
 
No comments:
Post a Comment