Monday, May 31, 2010

sowkyama செளக்கியமா

தமிழிலே எழுத ட்ரை செய்கிறேன் அட வருதே

THIAGARAJAN (தியாகராஜன்)

2 comments:

Raju said...

SOWKYAMA AND MY NAME IS STILL IN ENGLISH WHY?

கிவியன் said...

செள்க்கியம்தான்.

ஆஹா ஒரு வரியானாலும் தமிழ் வரி! விரைவில் பல வரிகள் எழுத வாழ்த்துக்கள் ராசா!

அந்த ஒரே வரிய எப்படி தமிழ்ல டைப் செஞ்ச அதே மாதிரிதான். கூகுள் தட்டச்சை உபயோகித்தால் பதிவு தலைப்பு தமிழ்ல வராது.

தமிழ்ல எப்படி எழுதரதுன்னு வகுப்பறை பழைய பதிவ போய் படி சுளுவா புரிஞ்சிடும்