அன்புள்ளம் கொண்ட TVS பழைய மாணாக்கர்கள் குழுமமே,
"Its time for a get together. shall we  have it on August 1, 2010 in Chennai" - proposed by Bala, Bangalore  (Bala, எனக்கு ஞாபகம் இருக்கு, நீ வந்து MEET- 3ய Yercaud  or கொடைக்கானல் or ஊட்டில வைக்கலாம்னு ஒரு suggestion கொடுத்தாய்... பின்ன ஏன் சென்னை திரும்பவும்).
Everybody listen ... listen ... listen ... நான் சிங்கம் பாட்டு பாடலப்பா ... உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் - whether to have it on August 1 or push it later.
The TVS meet is a  refresher for every one and so it is nice to fix up a time for such a meet, twice a year. There was a discussion during MEET-2, on forming a  TRUST to help poorer students studying in TVS school. As that is not  materialising, I would suggest (as proposed by Mali actually) that we  just meet for some more time and then when the meetings become  monotonous we could settle for doing charity things which might take off  around 2011 or 2012 (hoping so).
5000 கொடு 3000 கொடுன்னவுடன் எல்லாரும் மௌனம் ஆகிட்டாங்க. அதனால Mali கொடுத்த suggestion நல்லதா தான் தெரியுது. சும்மா பேசி பேசி bore அடிக்கும் போது, அட என்னப்பா ஏதாவது நல்ல காரியம் செய்வோமே என்று தோணும். அப்போ அத start செய்தால் response நல்லா இருக்கும். OK யா நண்பர்களே? (சிரிப்ப பாரு எல்லாருக்கும் ... அப்பாடி இன்னிமே கொஞ்ச நாளைக்கு TVS meet க்கு போகலாம், பணம் கேக்க மாட்டாங்கே)
சிவா(USA),  சுரேஷ்(Scotland)  எப்போப்பா  வரீங்க?  சிவா  வர்ற  சமயத்துல  ஒரு  meet  வைக்கலாம்னு  யோசிச்சோம்.  ஆனா  அவன்  வர்ற  news ஒண்ணும்  இல்லை.
MEET-3 பத்தி கருத்துகள் சொல்லுங்கள். எந்த ஊரோ, அந்த ஊருக்கு செல்வதற்கு மற்ற ஊர்காரர்கள் arrangement பண்ணனும் இல்லையா?
நன்றி வணக்கம்,
லெட்சு.
 
 
No comments:
Post a Comment