என நண்பன் சற்று தாமதமாக அனுப்பியதால், சில அறிய தமிழ் விடைத்தாள்களை சென்ற பதிவில் கொடுக்க முடியவில்லை, அதை இங்கு காணலாம். நல்ல அழகான கையெழுத்தில், மஹா காமெடியாக பதில் எழுதியிருக்கும் அந்த மாணவருக்கு குறும்பு ஜாஸ்தி..
எனக்கென்னவோ இதப் பார்த்தா செட் அப் பண்ணின பதில் மாதிரி இருக்கு. முதல் காரணம், கையெழுத்து, அடுத்து, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. சும்மா பொழுது போகறதுக்காக யாரோ போட்ருப்பாங்க.
1 comment:
எனக்கென்னவோ இதப் பார்த்தா செட் அப் பண்ணின பதில் மாதிரி இருக்கு. முதல் காரணம், கையெழுத்து, அடுத்து,
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. சும்மா பொழுது போகறதுக்காக யாரோ போட்ருப்பாங்க.
Post a Comment