

என் ரொம்ப நாள் கனவொன்று இன்று பலித்தது! உலிகிலேயே நீளமான, புத்திகூர்மையுள்ள, தனித்த்தன்மை வாய்ந்த விஷப்பாம்பான ராஜநாகத்தை (king cobra, Ophiophagus hannah) இன்று பிடித்தோம்!! கூடலூர் அருகில் பந்தலூர் என்ற ஊரில் ஓர் போது கழிப்பிடத்தில் இருந்த 11.2 அடி நீளமான அந்த பாம்பை மீட்டு மீண்டும் காட்டில் கொண்டு சேர்த்தோம்!! yeeeeeeaaaaaaahhhhhh!!!!
1 comment:
sneha(ka) sree,
appapaa "adha"" kaamichhu emppa payamuruthhara. As of now, my son wants to become a Vet. He loves animals a lot. But, I am scared of all these stuff. Every year kids change their ambition. I have to wait and see, what he prefers at the time of entering college.
Post a Comment