வகுப்பறை வாழ் மக்களே,
ஏனோ கோடை கால விடுமுறை சமயம் நம்ம வகுப்பறைகள் இருந்த மாதிரி இங்கேயும் ஒரே அமைதி. மதுரையில் தமிழ் கற்ற புலவர்கள் மற்றும் புலவிகள் எல்லாம் வந்து ஆளுக்கு ஓர் காவியம் ( கொஞ்சம் ஓவர் தான்) எழுதுங்கப்பா. அந்த நாள் நினைவுகள், இந்த நாள் நடப்புகள், மற்றும் ஒபாமா முதல் புரட்சி தலைவி வரை எதாவுது எழுதுங்கப்பா.. ஒரு காலத்தில் பத்து கேள்விக்கு என்னமா பதில்கள் எழுதி படித்து பரவச பட்டோம், அதே மாதிரி யாராவுது எதாவுது புதுசாக ஆரம்பிங்கப்பா..
சிவா
பி.கு -- ஏற்கனவே கொசு மற்றும் ஈ பற்றி பதிவுகள் பற்றி புலவிட்டங்க, அதனால் நீங்க எல்லோரும் வேறு ஏதாவது பற்றி எழுதவும் ..
No comments:
Post a Comment